வடகொரியாவில் 318 பொது மரண தண்டனைகளை நிறைவேற்றும் தளங்கள் இருப்பதாக தென்கொரிய அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சுமார் 4 வருடங்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருடுதல் போன்ற குற்றங்கள் தொடக்கம் பல்வேறு வகையான குற்றங்களுக்கு அங்கு தசாப்த காலமாக மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
பாடசாலை, சந்தை ஆறு, வயல்நிலம் போன்ற பகுதிகளில் பொது மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாவும் இதனை காண ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடுவதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க