கருப்பு கவுனி அரிசி உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்குகின்றது. கல்லீரலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் கருப்பு கவுனி அரிசியை உண்ணலாம். அத்தோடு இதயத்தின் இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை கருப்பு கவுனி உண்பதனால் தவிர்த்துக்கொள்ளலாம். மேலும் ஆஸ்துமாவை குணப்படுத்தவும் கருப்பு கவுனியை உண்ணலாம்.
கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க