புதியவைவணிக செய்திகள்

சிறுபோக நெல் அறுவடை குறித்து விவசாய திணைக்களம் கருத்து

இவ்வருடத்தின் சிறுபோக நெல் அறுவடை குறித்து விவசாய திணைக்களம் கருத்து தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இவ்வருடம் சிறுபோக நெல் அறுவடை 2.6 மில்லியன் மெற்றிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க