புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

சூர்யாஸ் ஒடிசா – மணிபால் டைகர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 3வது சீசனின் முதலாவது போட்டி இன்று (செப்டம்பர் 20) இர்பான் பதான் தலைமையிலான கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணிக்கும் ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிபால் டைகர்ஸ் அணிக்கும் ஜோத்பூரில் நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க