உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நாடாளுமன்றத்தைக் கலைக்க ஒத்துழைப்பு வழங்குவேன்! – சுசில் பிரேமஜயந்த

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு தமது ஆதரவு முழுமையாக வழங்கப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து துரிதமாக பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.
பொதுத் தேர்தல் நடத்தும் யோசனையை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால் மூன்றில் இரண்டு பெரும் பான்மை கிடைப்பதற்கு ஐககிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்கும்.
தற்போதைய நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்குச் செல்வதே உகந்ததாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்

கருத்து தெரிவிக்க