சிப்பி காளான் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்குகின்றது. இரத்தத்தை சுத்திகரிக்கின்றது. அத்தோடு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சிப்பி காளானை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
சிப்பி காளானின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க