இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

அனுராதபுர போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய நபர் நேற்று (மார்ச் 28) நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட வைத்தியரினால் அடையாளங்காணப்பட்டுள்ளதோடு அனுராதபுர நீதவான் நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுர நீதவான் உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன .

கருத்து தெரிவிக்க