அழகு / ஆரோக்கியம்புதியவை

சிங்க இறாலின் மருத்துவ குணங்கள்

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்றுக்கொள்ள சிங்க இறாலை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சிங்க இறாலை உண்ணலாம். இரத்தத்தை சுத்திகரிக்கவும் நரம்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் சிங்க இறாலை உண்ணலாம். செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. மன அழுத்தத்தை குறைக்கின்றது.

கருத்து தெரிவிக்க