நேற்று (மார்ச் 28) மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 732 பேர் காயமடைந்துள்ளனரெனவும் மியன்மாரின் இராணுவத்தலைவர் மின் ஆங் ஹ்லைங் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன .
மியன்மார் நிலநடுக்கத்தால் பாதிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க