புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ண போட்டியில் தென்னாபிரிக்க- மேற்கிந்திய தீவுகள் இன்று மோதுகின்றன.

உலக கிண்ண கிரிக்கட்டில் இன்று தென்ஆப்பிரிக்க அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

சவுதம்டனில் இன்று நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் இந்த இரண்டு அணிகளும் மோதுகின்றன.

பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் அந்த அணி, எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை எட்ட முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது.

கருத்து தெரிவிக்க