தினமும் முருங்கை கீரையில் தேநீர் செய்து குடிப்பதால் உடல் எடை மற்றும் இரத்த அழுத்தமும் குறைகின்றது. சக்கரை நோயுள்ளவர்கள் முருங்கை கீரை தேநீர் குடிப்பதால் சக்கரையின் அளவு கட்டுப்பாட்டிலிருக்கும்.அத்தோடு முருங்கை கீரை தேநீர் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றது.
முருங்கை கீரையில் தேநீர் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க