உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்

நேற்று (செப்டம்பர் 19) பப்புவா நியூகினியாவில் 6.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் இந்நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க