பூட்டானில் ஓரின சேர்க்கையாளர்களின் உறவைக் குற்றமாக வகைப்படுத்தும் சட்டம் அகற்றப்பட்டுள்ளது.
ஓரின உறவைக் குற்றமாக வகைப்படுத்தும் சட்டத்தை நீக்க பூட்டான் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் ஏகமனதாக வாக்களித்தது.இதனையடுத்து இச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது
பூட்டானில் அந்தச் சட்டம் இதுவரை பயன்படுத்தப்பட்டதில்லை என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் நம்கே ஷரிங் (Namgay Tshering) தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க