உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மோடியை வரவேற்கும் கொழும்பு

இந்திய பிரதமரை வரவேற்க இலங்கை தயாராகிறது.

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியிலும் லேக் ஹவுஸ் பிரதேசத்திலும் இந்திய பிரதமரை வரவேற்கும் பதாகைகள் மற்றும் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

கருத்து தெரிவிக்க