பொன்மொழிகள்

உன்னுடைய கடமையில் இருந்து தப்பிக்க நினைக்காதே!-ஆப்ரகாம் லிங்கன்-

  • எதற்கும் தயாராக இருக்க வேண்டும் ஏனெனில் ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்!
  • இன்று இல்லாவிட்டாலும் நாளை உங்கள் கடமையை செய்தே தீர வேண்டும் அதில் இருந்து தப்பித்துக் கொள்ள!
  • எதிர்காலத்தைப் பற்றிய சிறந்த சிந்தனை என்பது ஒரு நேரத்தில் ஒரு நாளில் வருகிறது!

கருத்து தெரிவிக்க