சினிமாசினிமாபுதியவை

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் புதிய அப்டேட்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்,கீர்த்தி ஷெட்டி,எஸ்.ஜே.சூர்யா என பலரின் நடிப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

அதற்கிணங்க லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஸ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் படப்பிடிப்பு காணொளியை வெளியிட்டு படக்குழு இயக்குனர் விக்னேஸ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க