விளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலிய- மேற்கிந்திய அணிகள் இன்று களமிறங்குகின்றன.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் 8-வது நாளான இன்று நொட்டிங்கமில் அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்திய அணிக்கும் இடையிலான ஆட்டம் இடம்பெறுகிறது.

அவுஸ்திரேலிய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 7 விக்கட்டால் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றிகொண்டது.

இந்தநிலையில் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

கருத்து தெரிவிக்க