சினிமாசினிமாபுதியவை

கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் கங்குவா திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இப்படமானது ஒக்டோபர் 10ம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.இருப்பினும் ஒக்டோபர் 10ம் திகதி ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகும் வேட்டையன் திரைப்படமும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டமையால் கங்குவா திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு பிற்போட்டிருந்தது.

அதற்கிணங்க கங்குவா திரைப்படம் நவம்பர் 14ம் திகதி வெளியிடப்படுமென படக்குழு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க