கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தற்போது வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் படிப்பு அனுமதிகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அதற்கிணங்க இவ்வாண்டு வெளிநாட்டு மாணவர்களுக்கு 35 சதவீதத்துக்குக் குறைவான அனுமதிகளை மாத்திரமே வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க