நோன்பு திறப்பினை ஒட்டி எகிப்தில் உலகின் மிக நீளமான உணவு மேசை அமைத்து உணவு பரிமாறப்பட்டமை கின்னஸ் சாதனைக்கான முயற்சியாக காணப்படுகிறது.
கொய்ரோ பாலைவனப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 189 மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்ட மேசையில் 7 ஆயிரம் நபர்களிற்கு உணவு பரிமாறி சாதனை படைத்தனர்.
மேலும் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு ராச்சியத்தின் அஜ்மன் நகரில் 2 ஆயிரத்து 983 மீற்றர் நீளமான மேசையில் உணவு பரிமாறப்பட்டமையே சாதனையாக இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க