வெளிநாட்டு செய்திகள்

மருத்துவ கற்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

 

 

இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் மருத்துவ கற்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.

கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5-ம் திகதி நீட் தேர்வு நடைபெற்றது.

பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 20 ம் திகதி நடைபெற்றது.

நடப்பு ஆண்டுக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வை இந்தியா முழுவதும் 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் இணையதளததில் இன்று வெளியாகவுள்ளது.

 

 

 

கருத்து தெரிவிக்க