கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஓர் எளிய விஞ்ஞானத்தின் அடிப்படையில் வெப்பகாலத்தில் அணியக்கூடிய குளிரூட்டும் உள்ளாடையை கண்டுபிடித்துள்ளனர்.
சிறிய கைப்பட்டை போன்ற இக்கண்டுபிடிப்பின் மூலம் வெப்பகாலத்தில் குளிரையும் குளிர்காலத்தில் வெப்பத்தையும் உற்பத்தி செய்ய முடியும்.
இந்தக்கருவிக்கு ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 80 வாற் மின்சாரம் மட்டுமே தேவைப்படுமாறு தயாரித்துள்ளனர்.
விரைவில் முழுஆடையைத் தயாரிக்கும் மும்மரத்தில் கலிபோர்னிய விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க