எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு குண்டுத்துளைக்காத வாகனத்தை கொள்வனவு செய்ய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இணக்கம் தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே இந்த வாகனக் கொள்வனவு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
எனினும் இதனை அமைச்சர் மங்கள சமரவீர நாட்டின் பொருளதாரக் காரணங்களை முன்வைத்து ஒரு வாரத்துக்கு பிற்போடுமாறு கேட்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த வார அமைச்சரவைக்கூட்டத்தின்போது இந்த விடயம் குறித்து எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை.
கருத்து தெரிவிக்க