விளையாட்டு செய்திகள்

உலகக் கிண்ண தொடரிலிருந்து டேல் ஸ்டெய்ன் விலகல்

தென்னாபிரிக்க நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் தோல் பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக உலகக் கிண்ணத் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறுகிறார்

ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த பந்துவீச்சாளர்கள் வரிசையில்ஐந்தாம் இடத்தில் டேல்ஸ்டெய்ன் உள்ளார்

இவரினுடைய வெளியேற்றம் தென்னாப்பிரிக்க அணியினுடைய பந்துவீச்சுப் பலத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும்

இதேநேரம், ஸ்டெயினின் இடத்தினை நிரப்புவதற்காக இடதுகை வேகப் பந்துவீச்சாளரான பீயுரன் ஹென்ரிக்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க