அமைச்சர் ரிசாத் பதியுதியீன், ஆளுநர்கள் அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாவை பதவி விலக்க கோரி அத்துரலிய ரத்தன தேரர் கண்டியில் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு இன்று ஹட்டன் பகுதியில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாபார தளங்களை மூடியும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டும் இந்த ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க