இங்கிலாந்து பிரதமர் தெரேசா மேயினால் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட் இழுபறியானதன் காரணமாக அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ள நிலையில் அப்பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
இவர்களில் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக செயற்பட்ட பொரிஸ் ஜோன்சனுக்கு அடுத்த பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொரிஸ் ஜோன்சன் சிறந்த தலைவர் எனவும் இவர் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு சிறந்த தெரிவு எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க