சிறப்பு செய்திகள்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மோடியுடன் இணைந்து பணியாற்றுவோம்- அமரிக்கா

“இந்தியா சிறந்த நட்பு நாடு. எனவே நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றமுடியும் என்று அமரிக்கா தெரிவித்துள்ளது.

வோஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மோர்கன் ஆர்ட்டகஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன்; பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து வலுவான விவாதங்கள் நடத்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோ எதிர்பார்த்து காத்திருக்கிறார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க