புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ணத்தை அவுஸ்திரேலியாவே வெற்றி கொள்ளும்

உலக கிண்ண கிரிக்கட்டில் இந்தமுறை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 12 மாதங்களில் அவுஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படாததால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சோபிக்காது என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது.

எனவே அந்த அணி உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொள்ளும் என்று வோர்ன் குறிப்பிட்டுள்ளார்

கருத்து தெரிவிக்க