கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் இறக்குதுறையின் அபிவிருத்திக்காக இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து இன்று உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
இதன் மூலம் 70வீத பரிமாற்றக்கப்பல் வர்த்தகங்கள் இந்தியாவுடன் தொடர்புப்படுத்தப்படும் என்று எதிர்பர்க்கப்படுகிறது.
இந்த திட்டம் தொடர்பில் ஒரு வருடத்துக்கு முன்னர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அமைச்சரவையி;ல் கடும் வாதவிவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
தேசிய சொத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை மற்றும் ஒரு நாட்டுக்கு வழங்கக்கூடாது என்ற ஜனாதிபதி கூறியபோதே இந்த வாக்குவாதம் ஏற்பட்டது.
கருத்து தெரிவிக்க