உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்முக்கிய செய்திகள்

மோடிக்கு ரணில் வாழ்த்து

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிநடைபோடும் பிரதமர் நரேந்தர மோடிக்கு, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

” உங்களுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ரணில் விக்கிரமசிங்க பதிவிட்டுள்ளார்.

 

 

கருத்து தெரிவிக்க