வெளிநாட்டு செய்திகள்

வாரணாசி தொகுதியில் மோடி வெற்றிநடை

வாரணாசி தொகுதியில் பாஜக வேட்பாளரான பிரதமர் நரேந்திர மோடி,  22,105 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினியாதவ் 11,920 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், காங்கிரஸ்வேட்பாளர் அஜய்ராய் 3,240 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

 

 

கருத்து தெரிவிக்க