உள்நாட்டு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

தமிழகத்தில் திமுக முன்னிலை

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 25 தொகுதிகளிலும், அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.  இதில் தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவை கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி நடைபெற்றது.
இவற்றில் 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.  இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
9.30 மணி நிலைவரப்படி  தி.மு.க. கூட்டணி 25 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன
.

கருத்து தெரிவிக்க