சிறப்பு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

கோஹ்லி சிறந்த வீரர். வெற்றிக்கு ஏனையோரும் தேவை- சச்சின்

இந்திய கிரிக்கட் அணி தலைவர் கோஹ்லி சிறந்த துடுப்பாட்ட வீரர்.

எனினும் அணியின் ஏனைய வீரர்களின் ஒத்துழைப்பின்றி உலகக்கிண்ணத்தை அவரால் சுவீகரிக்கமுடியாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் எதி;ர்வரும் 30ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றன.

இந்தியா இலங்கை பாகிஸ்தான் உட்பட்ட 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

இந்தநிலையிலேயே கிரிக்கட் அணிகள் தொடர்பில் பொதுவான கருத்தை சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க