அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் உலங்கு வானூர்தியொன்று நியூயோர்க் நகரத்திலுள்ள ஹட்சன் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுற்றுலா பயணிகள் ஏற்றிச்சென்ற உலங்கு வானூர்தி விபத்து
Related tags :
கருத்து தெரிவிக்க