கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புனித தந்த தாதுவின் கண்காட்சியை பார்வையிட அதிகளவான மக்கள் கண்டியை நோக்கி பயணிப்பதால் இன்று (ஏப்ரல் 24) முதல் மறு அறிவித்தல் வரும் வரை ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட புகையிரத சேவை இடைநிறுத்தபட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று முதல் இடைநிறுத்தபட்டுள்ள விசேட புகையிரத சேவை
Related tags :
கருத்து தெரிவிக்க