கடந்த 2023ம் ஆண்டு மாத்தறை வெலிகம W15 விருந்தகத்தின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா இன்று (ஏப்ரல் 24) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்ததை தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நெவில் சில்வா
Related tags :
கருத்து தெரிவிக்க