பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் பாரதி ராஜா, நட்டி, யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி ஆகியோரின் நடிப்பில் நிறம் மாறும் உலகில் திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை (ஏப்ரல் 25) வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க