கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் நர்னே நிதின், சங்கீதா ஷோபன்,ராம் நிதின், ஸ்ரீ கவுரி பிரியா, அனனாதிகா சனில்குமார் ஆகியோரின் நடிப்பில் மேட் ஸ்கொயர் திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இத்திரைப்படம் நாளை (ஏப்ரல் 25) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க