உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மயோனைஸ் விற்பனைக்கு தமிழக அரசு தடை

தமிழக அரசு முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு காலம் தடை விதித்து வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த உத்தரவை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க