உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து

நேற்று (ஏப்ரல் 03) கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் கடல் வழியாக பயணித்த அகதிகள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் கிரீஸ் நாட்டின் கடலோர பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க