இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வெளிவிவகார அமைச்சருக்கும் அமெரிக்க தூதுவருக்குமிடையே சந்திப்பு

நேற்று (ஏப்ரல் 07) வெளிவிவகார அமைச்சரான விஜித ஹேரத்திற்கும் அமெரிக்க தூதுவரான ஜூலி சங்கிற்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

அதற்கிணங்க குறித்த சந்திப்பில் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்தும் அமெரிக்காவுடன் இலங்கையின் வர்த்தக உறவை சமநிலைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க