நேற்று (ஏப்ரல் 03) வவுனியா விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வவுனியா மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது மூன்று சந்தேக நபர்கள் கஞ்சாவுடன் நெளுக்குளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபர்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க