உடலிலுள்ள எலும்புகள் மற்றும் நரம்புகளின் சீரான வளர்ச்சிக்கு எள்ளுப்பொடியை உண்ணலாம். எள்ளுப்பொடி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இரத்தத்திலுள்ள ஊட்டசத்துக்களை சமநிலைபடுத்த எள்ளுப்பொடியை உண்ணலாம். எள்ளுப்பொடி செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. உடலில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது.
எள்ளுப்பொடியின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க