கறிமிளகாய் செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகின்றது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மன அழுத்தத்தை குறைக்கின்றது. அத்தோடு உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் கறிமிளகாயை உண்ணலாம்.
கறிமிளகாயின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க