அழகு / ஆரோக்கியம்புதியவை

கொக்கோவின் பயன்கள்

சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள கொக்கோவை உண்ணலாம். கொக்கோ இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய நோயை குறைக்க உதவுகின்றது. மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் கொக்கோவை உண்ணலாம். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மன அழுத்தத்தை குறைக்கின்றது. அத்தோடு இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் கொக்கோ உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க