பிரான்ஸ் ஜனாதிபதியான இம்மானுவேல் மெக்ரோன் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு எகிப்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், எகிப்தின் ஜனாதிபதி மற்றும் ஜோர்டான் மன்னருடன் காசாவில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க