பாகிஸ்தானின் சிந்த் மாவட்டத்தில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க தட்டம்மை நோய் குறித்து சிந்த் சுகாதார துறை கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 08ம் திகதி வரை கணக்கெடுப்பொன்றை நடத்தியிருந்தது.
குறித்த கணக்கெடுப்பில் 11000 பேர் தட்டம்மை நோயால் பாதிப்படைந்துள்ளதோடு 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க