சினிமாசினிமாபுதியவை

மேட் ஸ்கொயர் திரைப்படத்தின் புதிய அப்டேட்

கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகிய மேட் திரைப்படத்திற்கு கிடைக்கப்பெற்ற வரவேற்பை தொடர்ந்து மேட் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான மேட் ஸ்கொயர் திரைப்படம் நர்னே நிதின், சங்கீத் ஷோபன், ராம் நிதின், ஸ்ரீ கவுரி பிரியா, அனனாதிகா சனில்குமார், கோபிகா உதயன், விஷ்ணு ஓய் மற்றும் கார்த்திகேய சாமலா ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் (மார்ச்) 29ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/x9jlQ0_K5Zc

கருத்து தெரிவிக்க