உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

புதிய வரியை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் (ஏப்ரல்) 03ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் அவற்றுக்கான உதிரிபாகங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுமென அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க