இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மூதூரில் விபத்து

நேற்று (மார்ச் 24) திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் ஜின்னாநகர் பகுதியில் திடீரென குறுக்கிட்ட சிறுவனை காப்பாற்றுவதற்காக கல்லேற்றி சென்ற கனரக வாகனம் திருப்பியதில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதற்கிணங்க குறித்த விபத்தில் கனரக வாகனத்தின் சாரதி சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளதோடு வாகனத்தில் ஏற்றி வந்த கல் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க